×

மதுரை வழக்கறிஞர் அப்பாஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்..!!

சென்னை: மதுரை வழக்கறிஞர் அப்பாஸுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தேச விரோத செயலில் ஈடுபட முயன்றதாக மதுரை வழக்கறிஞர் அப்பாசுக்கு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம், வழக்கறிஞரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

The post மதுரை வழக்கறிஞர் அப்பாஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Abbas ,Jamin ,Chennai ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி